கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 3. August 2012

மிளகுசாதம்

தேவையான பொருட்கள்
பச்சரிசி சாதம் -1கப் 
மிளகு -2 தேக்கரண்டி 
பெருஞ்சீரகம் -1/2 தேக்கரண்டி 
கடுகு -1/2 தேக்கரண்டி 
நெய் -1தேக்கரண்டி 
கறிவேப்பிலை -சிறிதளவு
கொத்தமல்லிதழை - சிறிதளவு
 உப்பு -தேவையானளவு 

செய்முறை
அடுப்பில் தாட்சியை வைத்து சூடாக்கி 
அதில்  மிளகு  பெருஞ்சீரகம் ஆகியவற்றை
 போட்டு சிறிது வறுக்கவும்  

அதன் பின்னர் அவற்றை அடுப்பில் இருந்து 
எடுக்கவும் பின்னர் அவற்றை ஒருதட்டில் 
போட்டு ஆறவிடவும் 

ஆறியபின்னர் அவற்றை  மிக்ஸியில் 
போட்டு ஓன்றும் பாதியாக பொடிக்கவும் 

 பின்னர் அடுப்பில் தாட்சியை வைத்து 
சூடாக்கி அதில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி  
சூடாக்கி அதனுடன் கடுகு,பெருஞ்சீரகம்,
(சோம்பு) கறிவேப்பிலை ஆகியவற்றை 
போட்டு  தாளிக்கவும்

 தாளித்த பின்னர் இவையாவற்றையும்  
சாதத்தில் போடவும்

 அதன் பின்னர் இவற்றுடன் தேவையானளவு, 
உப்பு,மிளகுத்தூள் சீரகத்தூள் ஆகியவற்றை  
சேர்த்து நன்கு கிளறவும்

அதன் பின்பு கொத்தமல்லி தழை போட்டு பரிமாற 
சுவையாக இருக்கும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.